பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, சென்னையில் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சில வாரங்கள் முன் பிவி சிந்து உலக சாம்பியன் பட்டம் வென்றார். அதை பாராட்டும் விதமாக, தனியார் பள்ளி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் விழாவில் பங்கேற்க பிவி சிந்து சென்னை வந்தார். தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு 60 லட்ச ரூபாய் உதவித் தொகையை வழங்கினார் பிவி சிந்து.  கல்வியில் சாதனை புரிந்த மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
Image result for சென்னை வந்த பிவி சிந்து!

మరింత సమాచారం తెలుసుకోండి: