கௌன் பனேகா குரோர்பதி என அமிதாப் பச்சனும், நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என தமிழில் சூர்யாவும் நடத்திய நிகழ்ச்சி அனைவரும் அறிந்ததே. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தால் ஒரு கோடி வெல்லலாம் என்பதுதான் போட்டி.போட்டிக்கு  நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கோடீஸ்வரி என்ற போட்டி தொடங்க உள்ளது. இந்த  நிகழ்ச்சியை நடிகை ராதிகா தொகுத்து வழங்க இருப்பதாக செய்தி வந்துள்ளது.  

Image result for கோடீஸ்வரி நிகழ்ச்சியில் ராதிகா!

మరింత సమాచారం తెలుసుకోండి: