நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த கேரக்டரில் நிகழ்வுகள் கிரிக்கெட் வீரர் வாழ்க்கையில் நிகழ்ந்தது ஆச்சரியத்தை அளித்துள்ளது. சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ்  நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கிய படம் கனா. படத்தில் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் வீரராகவும் கண்ணில் அடிபட்டதால் ஓய்வு பெற்று சில ஆண்டு கழித்து, கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் நடித்திருப்பார்.தென் ஆப்பிரிக்க வீரர் மார்க் பவுச்சர் சில ஆண்டுகளாக விக்கெட் கீப்பராக தென்னாப்பிரிக்கா அணியில் விளையாடிய நிலையில் அவருடைய கண்களில் அடிபட்டதை அடுத்து கிரிக்கெட் வாழ்வில் ஓய்வுபெற்றார். தற்போது தென் ஆப்பிரிக்க அணி பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த கேரக்டரில் நிகழ்வுகள் கிரிக்கெட் வீரர் வாழ்க்கையில் நிகழ்ந்தது ஆச்சரியத்தை அளித்துள்ளது. சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ்  நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கிய படம் கனா. படத்தில் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் வீரராகவும் கண்ணில் அடிபட்டதால் ஓய்வு பெற்று சில ஆண்டு கழித்து, கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் நடித்திருப்பார்.தென் ஆப்பிரிக்க வீரர் மார்க் பவுச்சர் சில ஆண்டுகளாக விக்கெட் கீப்பராக தென்னாப்பிரிக்கா அணியில் விளையாடிய நிலையில் அவருடைய கண்களில் அடிபட்டதை அடுத்து கிரிக்கெட் வாழ்வில் ஓய்வுபெற்றார். தற்போது தென் ஆப்பிரிக்க அணி பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த கேரக்டரில் நிகழ்வுகள் கிரிக்கெட் வீரர் வாழ்க்கையில் நிகழ்ந்தது ஆச்சரியத்தை அளித்துள்ளது. சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ்  நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கிய படம் கனா. படத்தில் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் வீரராகவும் கண்ணில் அடிபட்டதால் ஓய்வு பெற்று சில ஆண்டு கழித்து, கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் நடித்திருப்பார்.தென் ஆப்பிரிக்க வீரர் மார்க் பவுச்சர் சில ஆண்டுகளாக விக்கெட் கீப்பராக தென்னாப்பிரிக்கா அணியில் விளையாடிய நிலையில் அவருடைய கண்களில் அடிபட்டதை அடுத்து கிரிக்கெட் வாழ்வில் ஓய்வுபெற்றார். தற்போது தென் ஆப்பிரிக்க அணி பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: