கடந்த சில நாட்களாக உலகம் முழுவதிலும் பிரபலங்களால் பாட்டில்கேப் சேலஞ்ச் வைரலாகி வருது. ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டாதம்,நடிகர் அக்சயகுமார், ஆக்சன் கிங் அர்ஜூன், உள்பட பலர் பாட்டில்கேப் சேலஞ்ச் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
Image result for vignesh sivan's bottle cap challenge

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பாட்டில்கேப்  சேலஞ்ச்   முயற்சித்துள்ளார்.



காலால் பாட்டிலின் மூடியை வெளியேற்ற முயற்சி தோல்வியில் முடிந்து, கையால் பாட்டிலின் மூடி திறந்தார். சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவுள்ள விக்னேஷ் சிவன், படத்திற்கான திரைக்கதையை முடித்துவிட்டு பணியை தொடங்க தயாராகி வருகிறார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: