சோதனையில் உள்ள ஒரு அப்டேட்  வாட்ஸ்ஆப் பே.  டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ்ஆப் பே, பேடிஎம், கூகுள் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை வாட்ஸ்ஆப்  பீட்டா வெர்ஷனில் சோதனை செய்து வருகிறது. கடந்த  வருடங்களாக சோதனையில் இருக்கும் வாட்ஸ்ஆப் பே சர்வீஸ்  இரண்டு மாதத்திற்குள்  அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தகவல்  வெளியாகிய நிலையில்  வாட்ஸ்ஆப் பே சேவை  ரிசர்வ் வங்கி முடக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

Image result for வாட்ஸ்ஆப் பே சேவை ரிசர்வ் வங்கி முடக்கம்!

మరింత సమాచారం తెలుసుకోండి: