ரஷ்யா:
ரஷ்யாவின் தொலைநோக்கியான ஜெலென்சு க்ஷயா பூமிக்கு அப்பால் இருந்து ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டறிய இப்போது அதுதான் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.


இந்த சிக்னல் 6.3 மில்லியன் பழமை வாய்ந்த நட்சத்திரத்தில் இருந்து வருகிறது. 94.4 ஒளியாண்டுகளை கடந்து வருகிறது என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்னலை வேற்றுகிரகவாசிகள் அனுப்பி இருக்கலாம் என்று சொல்றாங்க...


 அதுமட்டுமா... இந்த சிக்னல் அவர்கள் பூமியை தொடர்பு கொள்ள இந்த ரேடியோ சிக்னலை அனுப்பி இருக்கலாம் என்றும்  கருதப்படுகிறது. இதனால் இந்த ரேடியோ சிக்னல் குறித்து விஞ்ஞானிகள் செமத்தியா ஆராய்ச்சியில் குதித்து விட்டார்களாம்.... என்னப்பா... திரும்ப மண்டை குடைச்சலை கிளப்பி விட்டுட்டுயேப்பா...


మరింత సమాచారం తెలుసుకోండి: