Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Tue, Sep 17, 2019 | Last Updated 5:43 pm IST

Menu &Sections

Search

எவரெஸ்ட்டில் "தடம்" பதித்த 13 வயது சிறுமி...

எவரெஸ்ட்டில் "தடம்" பதித்த 13 வயது சிறுமி...
எவரெஸ்ட்டில் "தடம்" பதித்த 13 வயது சிறுமி...
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
சென்னை:
நமக்கு சற்று மேடாக இருந்தாலே மூச்சு வாங்கி விடும் ஏறுவதற்குள். ஆனால் சின்ன... சின்ன வயசிலேயே சாதனை படைத்துள்ளார் ஒரு சிறுமி.


எங்கு இந்த சாதனை தெரியுங்களா? எவரெஸ்ட் சிகரத்தில்தான். மிகக்குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் சிறுமி என்ற பெருமையை பெற்றுள்ளவர் ஆந்திராவின் பழங்குடி இனத்தை சேர்ந்த 13 வயதான பூர்ணா. மிகவும் உயரமான இந்த எவரெஸ்ட் சிகரம் அந்த சிறுமிக்கு சிறு மலை முகடு போல் தெரிந்துள்ளது போலும்.


இந்த சாதனை எப்போது நடத்தப்பட்டது தெரியுங்களா? 25.5.2014ம் ஆண்டு இந்த சாதனையை சத்தமின்றி செய்து காட்டியுள்ளார் இந்த சிறுமி. இது அறிந்து கொண்டதில் முதல் முத்து...


எவரெஸ்ட்டில் "தடம்" பதித்த 13 வயது சிறுமி...
5/ 5 - (1 votes)
Add To Favourite
About the author

I am Chandra Sekar. I have done B.E in Electrical And Electronics.