புதிய  சுஸுகி ஜிம்னி எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்   இருக்கின்றன. கடந்த ஆண்டு  சுஸுகி ஜிம்னி காம்பேக்ட் எஸ்யூவி வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஸ்யூவி வெளிநாட்டு வாடிக்கையாளர்களால் போற்றப்படுகிறது, விற்பனையிலும் நல்ல எண்ணிக்கை பதிவு செய்து வருகிறது.இந்நிலையில் ஜிப்ஸி எஸ்யூவிக்கு மாற்றாக  சுஸுகி ஜிம்னி சியாரா எஸ்யூவி  அறிமுகம் செய்யப்பட இருப்பதாக  தகவல் வெளியாகி இருக்கிறது.

Image result for suzuki jimny

మరింత సమాచారం తెలుసుకోండి: