குழந்தைகளுக்கு ஆரோக்கியம் என நினைத்து, ஆரோக்கியமற்ற உணவுகளைக் கொடுக்கிறோம்.குழந்தைகள் இனிப்பு உணவுகளை சாப்பிட ஆரம்பிக்கிறார்கள்.
Image result for குழந்தைகளுக்கு தரும் மோசமான உணவுகள்!

வெறும் இனிப்பு சாப்பிடுவதால் ருசிக்கும் திறன் குறைந்துவிடும்.ஆரோக்கியமானது என்று  வெவ்வேறு பழச்சாறுகளைக் கொடுக்கிறோம்.




ஆனால் ஒரு கிளாஸ் பழச்சாறில் 5 ஸ்பூன் சர்க்கரை இருக்கிறது. அதனால் பழமாக சாப்பிடக் கொடுங்கள்,  பழச்சாறு  கொடுக்காதீர்கள்.


మరింత సమాచారం తెలుసుకోండి: