ஹன்சிகா நடித்து வரும் 50வது படமான மஹா படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். சிம்பு சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

 
Image result for hansika apherald

இந்நிலையில் சிம்புவும், ஹன்சிகாவும் ஜீப்பில் செல்வது போன்ற காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின்போது சிம்பு, ஹன்சிகா  அன்யோன்யமாக இருந்த  வீடியோ  இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பிரிந்த காதலர்களான சிம்பு-ஹன்சிகா மீண்டும் இணைவார்களா என்ற கேள்வி  எழுந்துள்ளது.


ஜமீல் இயக்கி வரும் மஹா  படத்தில் ஸ்ரீகாந்த், தம்பிராமையா, நாசர், சாயாசிங்  நடித்து வருகின்றனர். ஜிப்ரான் இசையில்  இந்த படம் வளர்ந்து வருகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: