நடிகர் விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்க உருவாகியுள்ள ஆக்சன் படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. விஷாலின் அடுத்த படமான விஷால் 28 குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக  நேர்கொண்ட பார்வை புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா  நடிக்கவுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர்  ஆனந்த் இயக்க உள்ளார். இந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்க, ரோபோ சங்கர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.
Image result for vishal next movie

మరింత సమాచారం తెలుసుకోండి: