பாலிவுட் பிரபல நடிகை சாரா அலிகான். இவர் பிரபல நடிகர் சயீப் அலி கானின் மகள். இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சாரா அலிகான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு வந்த போது ரசிகர்கள் பலர் செல்பி எடுக்க குவிந்தனர். அப்போது ரசிகர் அவரது கையை பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.  சாரா அலிகான் உடன் வந்த பாதுகாவலர் ரசிகரை விலக்கியுள்ளார். முத்தம் கொடுத்த சம்பவத்தை கண்டு கொள்ளாமல் சாரா அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார்.பாலிவுட் பிரபல நடிகை சாரா அலிகான். இவர் பிரபல நடிகர் சயீப் அலி கானின் மகள். இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சாரா அலிகான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு வந்த போது ரசிகர்கள் பலர் செல்பி எடுக்க குவிந்தனர். அப்போது ரசிகர் அவரது கையை பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.  சாரா அலிகான் உடன் வந்த பாதுகாவலர் ரசிகரை விலக்கியுள்ளார். முத்தம் கொடுத்த சம்பவத்தை கண்டு கொள்ளாமல் சாரா அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார்.பாலிவுட் பிரபல நடிகை சாரா அலிகான். இவர் பிரபல நடிகர் சயீப் அலி கானின் மகள். இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சாரா அலிகான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு வந்த போது ரசிகர்கள் பலர் செல்பி எடுக்க குவிந்தனர். அப்போது ரசிகர் அவரது கையை பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.  சாரா அலிகான் உடன் வந்த பாதுகாவலர் ரசிகரை விலக்கியுள்ளார். முத்தம் கொடுத்த சம்பவத்தை கண்டு கொள்ளாமல் சாரா அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார்.பாலிவுட் பிரபல நடிகை சாரா அலிகான். இவர் பிரபல நடிகர் சயீப் அலி கானின் மகள். இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சாரா அலிகான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு வந்த போது ரசிகர்கள் பலர் செல்பி எடுக்க குவிந்தனர். அப்போது ரசிகர் அவரது கையை பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.  சாரா அலிகான் உடன் வந்த பாதுகாவலர் ரசிகரை விலக்கியுள்ளார். முத்தம் கொடுத்த சம்பவத்தை கண்டு கொள்ளாமல் சாரா அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார்.பாலிவுட் பிரபல நடிகை சாரா அலிகான். இவர் பிரபல நடிகர் சயீப் அலி கானின் மகள். இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சாரா அலிகான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு வந்த போது ரசிகர்கள் பலர் செல்பி எடுக்க குவிந்தனர். அப்போது ரசிகர் அவரது கையை பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.  சாரா அலிகான் உடன் வந்த பாதுகாவலர் ரசிகரை விலக்கியுள்ளார். முத்தம் கொடுத்த சம்பவத்தை கண்டு கொள்ளாமல் சாரா அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: