வெள்ளி திரையை ரசித்து பார்ப்பதை விட, தற்போது  மக்கள் சின்ன திரை நிகழ்ச்சிகளை காண தான் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.மக்களுக்கு பிடித்த பாலிவுட் சீரியல் நடிகைகளின் உண்மையான வயது தற்போது வெளியாகியுள்ளது. 


தீபிகா சிங்க் 


விஜய் டிவியில் தமிழில் ஒளிபரப்பப்படும் 'என் கணவன் என் தோழன்' நிகழ்ச்சியில் நடிக்கும் சந்தியாவின் உண்மையான வயது 26. இவர் 26 ஜூலை 1989 ல் பிறந்தார்.


அனிதா 


தமிழில் விக்ரம் உள்ளிட்ட சில நடிகர்களோடு நடித்த இவர் ஹிந்தி சீரியலில் நடித்து வருகிறார். இவர் வயது 36. 


தேவோலீனா பாடசார்ஜீ 


இவர் ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் 'சாதி நிபானா சாதியா' சீரியலில் நடித்துள்ளார். இவரது வயது 25. 


ஏக்தா கால் 


இவர் ஹிந்தி தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான நடிகை இவர் வயது 26. 


திவ்யங்கா திரிபாதி 


போபாலில் பிறந்த இவர் 'ஏஹ் ஹாய் மோஹபெட்டைன்' சீரியலில் நடித்து வருகிறார். இவர் வயது 31. 


ஹீனா கான் 


நடிகர் அமீர் கானுக்கு தங்கை முறையான ஹீனா கான், ஹிந்தி சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் வயது 28. 


லவ்லீன் கார் ஸீன் 


ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் 'சாத் நிபானா சாதியா' சீரியலில் இவர் நடித்துள்ளார். இவர் வயது 25. 


சாவி பாண்டே 


இவர் வயது 21 தான். இவர் ஸ்டார் ப்ளஸில் ஒளிபரப்பப்படும் சில தொடர்களில் நடித்து வருகிறார். 


மடிராக்ஷி முண்டலே 


விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் 'சீதைக்கு ஏத்த ராமன்' சீரியலில் சீதையாக நடித்து வருகிறார். இவர் வயது 21.


த்ரிதா சவுதிரி 


'தேஹளீஸ்' நிகழ்ச்சியில் நடித்து வரும் இவர் கொல்கத்தாவை சேர்ந்தவர். இவரது வயது 26.



మరింత సమాచారం తెలుసుకోండి: