டிவி நடிகர் குணால் சிங்க், தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை இப்போது நீங்களே பார்த்து, அவரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 


1. இவருக்கு பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும். தன்னுடைய வீட்டில் இவர் இந்த கிளியை வளர்த்து வருகிறார். 


2. பாம்பை உடம்பின் மேலே போட்டு கொண்டு, போட்டோவிற்கு போஸ் அளித்துள்ளதை பாருங்கள்.


3. வித்தியாசமான இந்த பறவையை அவர் தான் வளர்த்து வருகிறார். 


4. தன்னுடைய வீட்டில் விலை உயர்ந்த பல மீன்களை வளர்த்து வருகிறார். 


5. இது வருக்கு மிகவும் பிடித்தமான மீனாம்.


6. வீட்டில் விதவிதமான மீன்களை வளர்த்து வருகிறார். 



మరింత సమాచారం తెలుసుకోండి: