Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Wed, Oct 23, 2019 | Last Updated 9:33 pm IST

Menu &Sections

Search

சூப்பர்ஸ்டார் ஜோடியாகும் இடுப்பழகி

சூப்பர்ஸ்டார் ஜோடியாகும் இடுப்பழகி
சூப்பர்ஸ்டார் ஜோடியாகும் இடுப்பழகி
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
ஒரு காலத்தில் தனது கவர்ச்சியான இடையழகாலும் பண்பட்ட நடிப்பாலும் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்தவர் இடுப்பழகி சிம்ரன். இவரை தொடர்ந்து த்ரிஷா, நயன்தாரா, அசின் என பலரும் வந்தாலும் கூட, அவர் விட்டு சென்ற இடத்தை நிரப்ப யாருமே இல்லை என்றே உள்ளது. 


simran-biggie-seema-raja


இப்பொழுதும் கூட கதாநாயகி போலவே அழகும் பொலிவுமாக இருக்கும் சிம்ரன், தற்பொழுது சிவ கார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கி உள்ள சீம ராஜா படத்திலும், விக்ரம் நடிக்க கவுதம் மேனன் எடுத்து வரும் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகிறார். 


simran-biggie-seema-raja


கதாநாயகியாக இருந்த காலத்தில் அஜீத், விஜய், சூரியா, பிரசாந்த், கமல் ஹாசன் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்த சிம்ரன், அந்த நேரத்தில் நடிக்காமல் மிஸ் ஆனது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் மட்டுமே. அவருடன் சந்திரமுகி படத்திலும் நடித்திருக்க வேண்டியது தான், ஆனால், கடைசியில் அவர்  வேடத்தில் தான் ஜோதிகா நடித்து புகழ் பெற்றார். இப்பொழுது ரஜினியை வைத்து கார்த்திக் சுப்புராஜ் எடுக்கும் படத்தில் சிம்ரன் நடிக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன. பார்க்கலாம் சிம்ரனுக்கு இந்த முறையாவது ரஜினிக்கு ஜோடியாகும் அதிர்ஷ்டம் இருக்கிறதா என்று. 


simran-biggie-seema-raja
5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
மதுமிதா மீது விஜய். டிவி புகார்!
ஜெயம் ரவியுடன் டாப்ஸீ!
சிதம்பரத்திற்கு எதிராக நோடீஸ்!
மலேசியாவில் மாநாடு படப்பிடிப்பு
அசுரனை பாராட்டிய மகேஷ் பாபு!
இசுஸு வி க்ராஸ் இந்தியாவில் அறிமுகம்!
விருமாண்டியின் பாதிப்பில் கைதி!
ஜிவி பிரகாஷ் நடித்து வரும் ஆயிரம் ஜென்மங்கள்
சந்தானம் படத்தில் சவுகார் ஜானகி!
ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் இந்தியாவில் அறிமுகம்!
எடப்பாடி ஆட்சிக்கு பின்னர் ரஜினி ஆட்சி!
மீண்டும் சிம்பு-ஹன்சிகா இணைவார்களா?
கமலுக்கு கவுரவம் செய்த சிவாஜி குடும்பம்!
கூந்தல் பளபளப்பாக வழிகள் என்ன?
தல அஜித்தின் வலிமை!
சூர்யா படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்!
நிவேதா தாமஸின் மாஸ் தர்பார் ட்வீட்!
பெருங்குடல் புற்றுநோயிலிருந்து காக்கும் பழக்கங்கள் என்னென்ன?
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional