Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Thu, Oct 17, 2019 | Last Updated 11:07 pm IST

Menu &Sections

Search

முதலில் தமன்னா அடுத்தது காஜல்

முதலில் தமன்னா அடுத்தது காஜல்
முதலில் தமன்னா அடுத்தது காஜல்
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
நடிகை மெஹரீன் பிர்ஸாடா தெலுங்கில் நானி ,ரவி தேஜா உட்பட சில நாயகர்களுடன் ஜோடி போட்டு ஹிட் கொடுத்து வந்தார். தமிழ் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் படத்துல ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

mehreen-kajal-kajal-hot

ஆனால் அவரது கெட்ட நேரமோ என்னமோ அந்த படம் படு தோல்வி அடைந்ததோடு மட்டுமல்லாமல் அந்த படத்திலிருந்து மெஹரீனின் காட்சிகளும் நீக்கப்பட்டன நீளம் கருதி. அடுத்ததாக நோட்டா படத்தின் மூலமாக மீண்டும் தமிழுக்கு வர உள்ளார் விஜய் தேவரகொண்டா ஜோடியாக. இந்நிலையில் சில தோல்வி படங்களில் நடித்ததை தொடர்ந்து இவருக்கு இரண்டு ஹீரோயின் படங்கள் வாய்ப்பே வந்து கொண்டுள்ளது.

mehreen-kajal-kajal-hot

முதலில் தமன்னாவுடன் ஒரு மல்டி ஸ்டாரர் படத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் அடுத்ததாக பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் பெர்யரிடப்படாத படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் மெயின் கதாநாயகி காஜல் அகர்வால் என்பது குறிப்பிடத்தக்கது. 


mehreen-kajal-kajal-hot
5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
தமிழின் பெருமை சொல்லும் “ழ” பாடல் !
இளம் நடிகையின் சம்பளத்தை கேட்டு வாயை பிளக்கும் சீனியர் நடிகைகள்
இறுதிக்கட்டத்தில் “தனுஷு ராசி நேயர்களே” !
ஸ்ருதிஹாசன் கொடுத்த பரிசு
'அன்புள்ள கில்லி' படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்
அர்ச்சகர்கள் நயன்தாராவை தரிசித்த போது.. அருகில் அத்திவரதர்
பிறந்த நாளில் ரஜினியை சந்தித்த இசையமைப்பாளர் தரண் !
ரசிகர்களை பயமுறுத்த வரும் கீர்த்தி சுரேஷ்
காவியன்னமான கதையோடு களம் இறங்க தயாராக இருக்கிறது
நயனுக்கு மச்சம் மாறிப் போச்சே
விமல் நடிப்பில் புதிய கதைக் களத்துடன் துவங்கயிருக்கும் "சோழ நாட்டான்" படத்தில் பிரபல தெலுங்கு நடிகை "கார்ரொன்யா கேத்ரின்"
சமந்தா வீட்ல விஷேசங்க
SJ சூர்யா ராதாமோகன் இணையும் புதியபடத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது
மலையாளக்கரையோரம் ஒதுங்கிய ஓவியா
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional