Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Mon, Oct 21, 2019 | Last Updated 3:07 pm IST

Menu &Sections

Search

காஜலுக்கு கிடைத்த ஷாக் முத்தம்

காஜலுக்கு கிடைத்த ஷாக் முத்தம்
காஜலுக்கு கிடைத்த ஷாக் முத்தம்
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
நடிகை காஜல் அகர்வால் சமீப காலங்களாக இளம் நாயகர்களுடன் இனைந்து நடிக்க தயக்கம் காட்டாமல் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் தெலுங்கில் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் என்ற பிளாப் ஹீரோவுடன் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

kajal-kiss-shocking

அதில் ஒன்றை இவரை அறிமுகப்படுத்திய தேஜா இயக்க இன்னொரு படத்தை ஸ்ரீனிவாஸ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வருகிறார். இந்த இரண்டாவது படம் தான் கவசம். இந்த படத்தில் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் காவல்துறை அதிகாரியாக நடிக்க அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் மெஹரீன் பிரசாத நடித்துள்ளனர்.

kajal-kiss-shocking

நேற்று நடந்த இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் யாரும் எதிர்பாரா விதமாக கேமராமேன் சோட்டா நாயுடு காஜலின் கன்னத்துல முத்தமிட்டார். அரங்கத்தில் அனைவரும் ஆடிப்போயிருக்க அந்த எதிர்பாரா முத்தத்தை கூலாக எடுத்துக்கொண்ட காஜல் சோட்டா நாயுடு தனது குடும்ப உறுப்பினர் போன்றவர் என்று கூறி நிலைமையை நார்மலாக்கினார். 


kajal-kiss-shocking
5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’
ஆரஞ்சு ஒயினின் பலன்கள்!
ராஜாவுக்கு செக் படத்தை SDC பிக்சர்ஸ் உலகமெங்கும் வெளியீடுகிறது
என்னுடன் ஒரு கப் காபி குடிக்கணுமா?
மலேசிய கலை விழா வெற்றி : சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் ரவிவர்மா நன்றி!
ராஜீவ் மேனன் அடுத்த படம்
பாலாஜி சக்திவேல் , ராதாமோகன் இயக்கத்தில் நடிகை சாந்தினி
இயக்குநர் எனக்கு ஆபாச வீடியோ அனுப்பினார்
சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் யுவன்சங்கர் ராஜா ஹர்பஜன் சிங்
பப்ளி ரகுல்தான் வேண்டும்
சிவாஜிக்கு வாழ்த்துப்பாடல் வாசித்த சிவக்குமார் !
தைரியமாக உண்மையை சொன்ன நடிகை தீபிகா படுகோன்!
சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார்
தனுஷ் - துரைசெந்தில்குமார் படத்தின் செய்தி
கனரா வங்கியில் டெபாசிட்டுக்கும் சேவை கட்டணம்!
சென்னைக்கு குடிநீர் அனுப்ப உத்தரவிட்ட கேரள முதல்வர்!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional