Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Thu, Oct 17, 2019 | Last Updated 3:08 am IST

Menu &Sections

Search

சென்சார் பாராட்டிய தேவ்!

சென்சார் பாராட்டிய தேவ்!
சென்சார் பாராட்டிய தேவ்!
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
நடிகர் கார்த்தி தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் என அடுத்தடுத்து மாறுபட்ட வேடங்களில் நடித்து சூப்பர்ஹிட் படங்களில் நடித்து சூப்பர் பார்மில் உள்ளார். அடுத்ததாக அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் தேவ் படத்தில் நடித்துள்ளார்.

dev-rakul-rakul-preet

இந்த படத்தில் தீரன் படத்தில் ஜோடியாக நடித்த ரகுல் ப்ரீத் சிங் கார்த்திக்கு மீண்டும் ஜோடியாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ், நவரச நாயகன் கார்த்திக் என பலரும் நடிக்க, லிவின் மற்றும் கள்ளச்சிரிப்பு வெப் சீரீஸ் புகழ் அம்ருதா ஸ்ரீனிவாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

dev-rakul-rakul-preet

இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்தை பாராட்டி யூ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். தேவ் படம் பிப்ரவரி பதினான்காம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் காதல் மற்றும் பயணம் சம்பந்தப்பட்ட  படமாக உருவாகியுள்ளது, இதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 


dev-rakul-rakul-preet
5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional