Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Thu, Oct 17, 2019 | Last Updated 6:26 am IST

Menu &Sections

Search

கண்ணை நம்பாத உதய்!

கண்ணை நம்பாத உதய்!
கண்ணை நம்பாத உதய்!
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
நடிகர் உதயநிதி ஸ்டாலின் கடைசியாக ப்ரியதர்ஷனின் நிமிர் படத்தில் நடித்தார்.ரீமேக் படமான இது படு தோல்வி அடைந்தது. இப்பொழுது கண்ணே கலைமானே படம் தமன்னா ஜோடியாக நடிக்க சீனு ராமசாமி இயக்கத்தில் இந்த மாதம் இருபத்தி இரண்டாம் தேதி வெளியாகவுள்ளது,

udhay-udhayanidhi-udhay-stalin

இதனை அடுத்ததாக உதயநிதி புதிதாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை அருள்நிதி வைத்து இயக்கிய மு.மாறன் தான் இதனை இயக்க உள்ளார்.

udhay-udhayanidhi-udhay-stalin

கண்ணை நம்பாதே என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ஒரு த்ரில்லர் ஆகும். இதில் உதயநிதி ஜோடியாக மீசையை முறுக்கு புகழ் ஆத்மீகா நடிக்க சதிஷ் காமெடியனாக நடிக்கவுள்ளார். 


udhay-udhayanidhi-udhay-stalin
5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional