Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Thu, Oct 24, 2019 | Last Updated 8:18 am IST

Menu &Sections

Search

மேகா ஆகாஷ் எஸ்கெப்!

மேகா ஆகாஷ் எஸ்கெப்!
மேகா ஆகாஷ் எஸ்கெப்!
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
சமீபத்தில் தான் நடிகை ஹன்சிகா மோத்வானியின் மொபைல் மற்றும் ட்விட்டர் அக்கவுண்டுகள் ஹேக் செய்யப்பட்டு அவரின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் டூ பீஸ் பிகினி மற்றும் அரை நிர்வாண புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின.

megha-akash-hack

என்னதான் லீக் என்றாலும் ரசிகர்கள் இதுவரை ஹன்சிகாவை இவ்வளவு கவர்ச்சியாக கண்டிராததால் அந்த செக்சியான படங்களை கண்டு சூடேறி மூடேறினர். இதனை அடுத்து இரண்டு நாட்கள் முன்பு இதே போன்ற தொல்லைக்கு ஆளானார் மேகா ஆகாஷ். இவரின் இன்ஸ்டாகிராம்  அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு அதனை போட்டோக்களும் டெலிட் செய்யப்பட்டு போர்ன் அக்கவுண்டாக மாறி ஆபாச பதிவுகள் வலம் வந்தன.

megha-akash-hack

ஆனால் எப்படியோ தனது டெக்கினிக்கல் டீமை வைத்து அந்த ஹேக்கர்களிடம் இருந்து தனது அக்கவுண்ட்டை இரண்டு நாட்களில் மீட்டெடுத்து விட்டார் மேகா ஆகாஷ். நல்லவேளையாக இவரது ஹேக்கின் போது இவரது அரை நிர்வாண படங்கள் எதுவும் லீக் ஆகவில்லை என்று நிம்மதியில் உள்ளார்.


megha-akash-hack
5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
புராணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள சிந்துபாத்!
மதுமிதா மீது விஜய். டிவி புகார்!
ஜெயம் ரவியுடன் டாப்ஸீ!
சிதம்பரத்திற்கு எதிராக நோடீஸ்!
மலேசியாவில் மாநாடு படப்பிடிப்பு
அசுரனை பாராட்டிய மகேஷ் பாபு!
இசுஸு வி க்ராஸ் இந்தியாவில் அறிமுகம்!
விருமாண்டியின் பாதிப்பில் கைதி!
ஜிவி பிரகாஷ் நடித்து வரும் ஆயிரம் ஜென்மங்கள்
சந்தானம் படத்தில் சவுகார் ஜானகி!
ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் இந்தியாவில் அறிமுகம்!
எடப்பாடி ஆட்சிக்கு பின்னர் ரஜினி ஆட்சி!
மீண்டும் சிம்பு-ஹன்சிகா இணைவார்களா?
கமலுக்கு கவுரவம் செய்த சிவாஜி குடும்பம்!
கூந்தல் பளபளப்பாக வழிகள் என்ன?
தல அஜித்தின் வலிமை!
சூர்யா படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்!
நிவேதா தாமஸின் மாஸ் தர்பார் ட்வீட்!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional