Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Sat, Oct 19, 2019 | Last Updated 4:47 am IST

Menu &Sections

Search

30 படங்களை மறுத்த கீர்த்தி!

30 படங்களை மறுத்த கீர்த்தி!
30 படங்களை மறுத்த கீர்த்தி!
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
நடிகை கீர்த்தி சுரேஷ் மஹானடி படத்தை தொடர்ந்து மிகவும் பிரபலமானார். இந்த படத்தில் அவர் பழம்பெரும் நடிகை சாவித்திரியாக நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் பிளாக்பஸ்டர் ஆனது. 

keerthy-suresh-keerthy-hot

ஆனால் இதனை அடுத்ததாக அவர் நடித்த படங்களான சாமி ஸ்கொயர், சர்க்கார் மற்றும் சண்டக்கோழி 2  ஆகிய அணைத்து படங்களும் படு தோல்வியை தழுவின.பிளாப் ஆனதால் அவர் பெரும் சோகத்தில் கிட்டத்தட்ட பத்து மாதமாக படங்கள் எதுவும் ஒத்துக்கொள்ளவில்லை. 

keerthy-suresh-keerthy-hot

கிட்டத்தட்ட முப்பது கதைகளை வேண்டாம் என்று மறுத்துவிட்டு இப்பொழுது தான் அறிமுக இயக்குனர் நரேந்திரா என்பவரின் கதை பிடித்து இப்பொழுது நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும்.


keerthy-suresh-keerthy-hot
5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
பிறந்தநாள் வாழ்த்துக்கள் காஜல் அகர்வால்
டுவிட்டர் கணக்கை நீக்கிவிட்ட திவ்யா
காலா இரண்டாம் பாகம் குறித்து பா.ரஞ்சித்
யாஷிகா,ஐஸ்வர்யா சேர்ந்து நடிப்பார்களா?
ஆடை டீசரில் நிர்வாணமான அமலா பால்
தர்பார் மோஷன் போஸ்டர் அறிவித்த அனிருத்!
நர்ஸ் ஆசையை நிறைவேற்றி வைத்த ராகுல்காந்தி!
வித்யாபாலன் ஃபேவரைட் படம்!
நீண்ட நேரம் பெர்மியூம் வாசனை வைத்திருக்க ட்ரிக்!
சரவணனை சந்தித்த சாண்டி, கவின்!
100 வருடத்தில் இல்லாத மழை!
சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கோரிக்கை ஏற்று செகண்ட்லுக்!
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி எதிர்ப்பு
தமிழ் படத்தில் கே.ஜி.எஃப் ஸ்ரீநிதிஷெட்டி!
அவசரப்பட்ட ராஷ்மிகா...
வடிவேலு கேரக்டரில் யோகிபாபு!
இதயத்துடிப்பை கட்டுப்படுத்தும் கருவி!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional