நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சென்ற ஆண்டின் இறுதியில் வெளியான கிரிக்கட் படமான கனா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

Image result for aishwarya rajesh apherald

இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருந்தார்.

Image result for aishwarya rajesh apherald

இதனை அடுத்து இப்பொழுது சிவகார்த்திகேயன் நடிக்க பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயன் தங்கச்சி ஆக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: