வெண்ணிலா கபடிக்குழு மூலம் இயக்குனராகி பின் பல வெற்றி  படங்களை இயக்கிய சுசீந்திரன் கென்னடி கிளப்,  ஏஞ்சலின, சாம்பியன் ஆகிய   படங்களை இயக்கி வருகிறார்.  சுசீந்திரனின் தயாரிப்பில் வரவிருக்கும் படம் தோழர் வெங்கடேசன்.

Image result for director suseenthiran

சுசீந்திரன் இயக்கிய நான் மகான் அல்ல படத்தில் உதவி இயக்குனராக இருந்த மகாசிவன் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக, ஹரிசங்கர்  இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.


புதுமுகங்கள் நடித்துள்ள தோழர் வெங்கடேசன் படத்திற்கு சகிஷ்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இதுவரை  சொல்லப்படாத காதல் பிரச்சனை  கூறப்பட்டுள்ளதாம். இந்த  படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: