தல அஜித் நடித்து முடித்த நேர்கொண்ட பார்வை  படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி   வெளியாகவுள்ள நிலையில்  அடுத்த படமான தல 60  படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. நேர்கொண்ட பார்வை இயக்குனர் எச்.வினோத் இந்த படத்தையும் இயக்கவுள்ள  நிலையில்  

Image result for ajith nerkonda parvai

இந்த படம்  ஒரு அதிரடி ஆக்சன் படம் என்று கூறப்படுகிறது.இந்த படத்திற்காக தல அஜித் தனது உடல் எடையை   குறைத்துள்ளார்.  ஸ்லிம் ஆன லுக் ரசிகர் ஒருவரின் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


வேதாளம், விஸ்வாசம்  படங்களுக்காக எடையை அதிகரித் தல  இந்த படத்திற்காக  ஸ்லிம் ஆகியுள்ளதால்  படத்தின் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: