தேர்தலில்  பெரிய வெற்றியை பெற்ற பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில்  படுதோல்வி அடைந்தது. இதற்கு காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கிய காரணம் தமிழகம் எப்போதுமே பாஜகவுக்கு எதிரானது  என்பதுதான்.

Image result for kamal apherald

இந்நிலையில்  பாஜக தமிழக தோல்வி குறித்து  தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகத்தில் மோடிக்கு எதிரான  நிலை இருக்கிறது, அதனால்தான் தோல்வி ஏற்பட்டுள்ளது என்று கூறினார். 


நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி, மோடி என்ற தனிமனித தலைமைக்கு  வெற்றி என்றும் கூறினார். ரஜினியின்  கருத்துக்கு நெட்டிசன்கள் பலவித  கருத்து கூறி வருகின்றனர். 


మరింత సమాచారం తెలుసుకోండి: