Indiaherald Group of Publishers P LIMITED

X
close save
crop image
x
Thu, Oct 24, 2019 | Last Updated 7:05 am IST

Menu &Sections

Search

பாகிஸ்தானுக்கு அடிகொடுத்த யோகிபாபு!

பாகிஸ்தானுக்கு அடிகொடுத்த யோகிபாபு!
பாகிஸ்தானுக்கு அடிகொடுத்த யோகிபாபு!
http://apherald-nkywabj.stackpathdns.com/images/appleiconAPH72x72.png apherald.com
உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. ஐந்து ரன்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி, ஜடேஜா மற்றும் தோனியின் ஆட்டத்தினால் வெற்றிக்கு மிக அருகே வந்தது.
pakistan

இந்நிலையில் இந்திய தோல்வியை பாகிஸ்தான் ரசிகர்கள்கொண்டாடி வருகின்றனர். பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்க நடிகர் யோகிபாபு டுவீட் செய்துள்ளார்.



அதில், இந்தியா தோல்வியை கொண்டாடுவதற்கு முன் பாகிஸ்தான் ரசிகர்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் அணிக்கு அரையிறுதி செல்வது எப்படி என்று சொல்லிக்கொடுங்கள்  என்று கூறியுள்ளார்.  


pakistan
5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
புராணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள சிந்துபாத்!
மதுமிதா மீது விஜய். டிவி புகார்!
ஜெயம் ரவியுடன் டாப்ஸீ!
சிதம்பரத்திற்கு எதிராக நோடீஸ்!
மலேசியாவில் மாநாடு படப்பிடிப்பு
அசுரனை பாராட்டிய மகேஷ் பாபு!
இசுஸு வி க்ராஸ் இந்தியாவில் அறிமுகம்!
விருமாண்டியின் பாதிப்பில் கைதி!
ஜிவி பிரகாஷ் நடித்து வரும் ஆயிரம் ஜென்மங்கள்
சந்தானம் படத்தில் சவுகார் ஜானகி!
ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் இந்தியாவில் அறிமுகம்!
எடப்பாடி ஆட்சிக்கு பின்னர் ரஜினி ஆட்சி!
மீண்டும் சிம்பு-ஹன்சிகா இணைவார்களா?
கமலுக்கு கவுரவம் செய்த சிவாஜி குடும்பம்!
கூந்தல் பளபளப்பாக வழிகள் என்ன?
தல அஜித்தின் வலிமை!
சூர்யா படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்!
நிவேதா தாமஸின் மாஸ் தர்பார் ட்வீட்!
பெருங்குடல் புற்றுநோயிலிருந்து காக்கும் பழக்கங்கள் என்னென்ன?
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional