யோகிபாபு நடித்த ஜாம்பி டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா,  அஜித்துடன் நடிக்க ஆசை என்றும், அரசியலுக்கு  கண்டிப்பாக வருவேன் என்றும் கூறினார். ஜாம்பி  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்  மிகவும் எதிர்பார்க்கும் படம்,  படத்திற்காக கடின உழைப்பை கொடுத்துள்ளேன்.


இந்த படத்தில் மருத்துவ மாணவியாக வருகிறேன். சண்டைக் காட்சிகளில்  ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் செய்து இருக்கிறேன். தமிழ் சினிமாவில்  நடிகை  ரோப் இல்லாமல் சண்டைக் காட்சியில் நடித்ததில்லை, நான் நடித்துள்ளேன் என்று கூறினார்.


யோகிபாபு நடித்த ஜாம்பி டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா,  அஜித்துடன் நடிக்க ஆசை என்றும், அரசியலுக்கு  கண்டிப்பாக வருவேன் என்றும் கூறினார். ஜாம்பி  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்  மிகவும் எதிர்பார்க்கும் படம்,  படத்திற்காக கடின உழைப்பை கொடுத்துள்ளேன். இந்த படத்தில் மருத்துவ மாணவியாக வருகிறேன். சண்டைக் காட்சிகளில்  ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் செய்து இருக்கிறேன். தமிழ் சினிமாவில்  நடிகை  ரோப் இல்லாமல் சண்டைக் காட்சியில் நடித்ததில்லை, நான் நடித்துள்ளேன் என்று கூறினார். யோகிபாபு நடித்த ஜாம்பி டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா,  அஜித்துடன் நடிக்க ஆசை என்றும், அரசியலுக்கு  கண்டிப்பாக வருவேன் என்றும் கூறினார். ஜாம்பி  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்  மிகவும் எதிர்பார்க்கும் படம்,  படத்திற்காக கடின உழைப்பை கொடுத்துள்ளேன். இந்த படத்தில் மருத்துவ மாணவியாக வருகிறேன். சண்டைக் காட்சிகளில்  ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் செய்து இருக்கிறேன். தமிழ் சினிமாவில்  நடிகை  ரோப் இல்லாமல் சண்டைக் காட்சியில் நடித்ததில்லை, நான் நடித்துள்ளேன் என்று கூறினார். யோகிபாபு நடித்த ஜாம்பி டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா,  அஜித்துடன் நடிக்க ஆசை என்றும், அரசியலுக்கு  கண்டிப்பாக வருவேன் என்றும் கூறினார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: