நடிகரும் இயக்குனருமான எஸ்ஜே சூர்யா அமிதாப்பச்சன் நடித்து வரும் உயர்ந்த மனிதன் படத்திலும் ராதாமோகன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.  ராதாமோகன் இயக்க எஸ்.ஜே.சூர்யா நடித்துவரும் பட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.இந்த படத்திற்கு பொம்மை என டைட்டில் வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. பொம்மை என்ற டைட்டிலில் 1964ஆம் ஆண்டு எஸ் பாலச்சந்தர் இயக்கி ஒரு திரைப்படம் வந்தது, இந்த படத்தில் பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அறிமுகமானார்.
Image result for எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் பொம்மை!

நடிகரும் இயக்குனருமான எஸ்ஜே சூர்யா அமிதாப்பச்சன் நடித்து வரும் உயர்ந்த மனிதன் படத்திலும் ராதாமோகன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.  ராதாமோகன் இயக்க எஸ்.ஜே.சூர்யா நடித்துவரும் பட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.இந்த படத்திற்கு பொம்மை என டைட்டில் வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. பொம்மை என்ற டைட்டிலில் 1964ஆம் ஆண்டு எஸ் பாலச்சந்தர் இயக்கி ஒரு திரைப்படம் வந்தது, இந்த படத்தில் பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அறிமுகமானார்.


நடிகரும் இயக்குனருமான எஸ்ஜே சூர்யா அமிதாப்பச்சன் நடித்து வரும் உயர்ந்த மனிதன் படத்திலும் ராதாமோகன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.  ராதாமோகன் இயக்க எஸ்.ஜே.சூர்யா நடித்துவரும் பட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.இந்த படத்திற்கு பொம்மை என டைட்டில் வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. பொம்மை என்ற டைட்டிலில் 1964ஆம் ஆண்டு எஸ் பாலச்சந்தர் இயக்கி ஒரு திரைப்படம் வந்தது, இந்த படத்தில் பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அறிமுகமானார். இந்த படத்தில் பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அறிமுகமானார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: