ஹன்சிகா  தற்போது மஹா உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் ஆகியுள்ளார். யோகி பாபு நடித்த தர்ம பிரபு படத்தை தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஹன்சிகா நடிக்க, இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வில்லன் வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் செய்தி வந்துள்ளது. இந்த படத்தை ஹரி ஷங்கர்-ஹரிஷ் நாராயணன் இரட்டையர்கள் இயக்கவுள்ளனர்.
Image result for ஹன்சிகா வில்லனாகும் ஸ்ரீசாந்த்

ஹன்சிகா  தற்போது மஹா உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் ஆகியுள்ளார். யோகி பாபு நடித்த தர்ம பிரபு படத்தை தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஹன்சிகா நடிக்க, இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வில்லன் வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் செய்தி வந்துள்ளது. இந்த படத்தை ஹரி ஷங்கர்-ஹரிஷ் நாராயணன் இரட்டையர்கள் இயக்கவுள்ளனர்.



ஹன்சிகா  தற்போது மஹா உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் ஆகியுள்ளார். யோகி பாபு நடித்த தர்ம பிரபு படத்தை தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஹன்சிகா நடிக்க, இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வில்லன் வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் செய்தி வந்துள்ளது. இந்த படத்தை ஹரி ஷங்கர்-ஹரிஷ் நாராயணன் இரட்டையர்கள் இயக்கவுள்ளனர். ஹன்சிகா  தற்போது மஹா உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் ஆகியுள்ளார். யோகி பாபு நடித்த தர்ம பிரபு படத்தை தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஹன்சிகா நடிக்க, இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வில்லன் வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் செய்தி வந்துள்ளது. இந்த படத்தை ஹரி ஷங்கர்-ஹரிஷ் நாராயணன் இரட்டையர்கள் இயக்கவுள்ளனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: