சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  சமீபத்தில்  பேட்டி அளித்த போது தமிழகத்தில் ஆளுமையுள்ள, சரியான  தலைவருக்கான வெற்றிடம் உள்ளது என்றும், அதை யாரும் நிரப்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.ரஜினியின்  கருத்தை  பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்னர்.இந்நிலையில் மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதி  மகனும் முன்னாள் திமுக  அமைச்சருமான முக அழகிரி  அளித்த பேட்டியின் போது  ரஜினி கூறியது போல் தமிழகத்தில்  தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மை  என்றும்  வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்றும் கூறியுள்ளார்.

Image result for வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்!

మరింత సమాచారం తెలుసుకోండి: