ட்ரூகாலரில் 10 எண்களை போட்டு அதில் பெண்கள் வந்தால் எண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பி பெண்களை வலையில் வீழ்த்தி  சீரழித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.நெல்லை சேர்ந்த வினோத் குரோம்பேட்டையில் ஒரு வீட்டில் பணிபுரிந்து வருவதாக தெரிகிறது. இவர் ஓய்வு நேரத்தில் ட்ரூகாலர் மூலம் பெண்கள் பெயர் வந்தால் பெண்ணின் எண்ணை சேமித்து அவர்களை காதல் வலையில் விழ வைப்பதே தொழிலாக செய்துள்ளார்.போலியாக காதல் செய்து அதன் பின் அந்தப் பெண்ணை வரவழைத்து தனது பாலியல் இச்சையையும் தீர்த்துக் கொண்ட நிலையில் ஒரு கல்லூரி மாணவியிடம் வினோத் வேலையை காட்ட அந்த பெண் புகாரின் அடிப்படையில் வினோத்தை கைது செய்தனர்.ட்ரூகாலரில் 10 எண்களை போட்டு அதில் பெண்கள் வந்தால் எண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பி பெண்களை வலையில் வீழ்த்தி  சீரழித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.நெல்லை சேர்ந்த வினோத் குரோம்பேட்டையில் ஒரு வீட்டில் பணிபுரிந்து வருவதாக தெரிகிறது. இவர் ஓய்வு நேரத்தில் ட்ரூகாலர் மூலம் பெண்கள் பெயர் வந்தால் பெண்ணின் எண்ணை சேமித்து அவர்களை காதல் வலையில் விழ வைப்பதே தொழிலாக செய்துள்ளார்.போலியாக காதல் செய்து அதன் பின் அந்தப் பெண்ணை வரவழைத்து தனது பாலியல் இச்சையையும் தீர்த்துக் கொண்ட நிலையில் ஒரு கல்லூரி மாணவியிடம் வினோத் வேலையை காட்ட அந்த பெண் புகாரின் அடிப்படையில் வினோத்தை கைது செய்தனர்.ட்ரூகாலரில் 10 எண்களை போட்டு அதில் பெண்கள் வந்தால் எண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பி பெண்களை வலையில் வீழ்த்தி  சீரழித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.நெல்லை சேர்ந்த வினோத் குரோம்பேட்டையில் ஒரு வீட்டில் பணிபுரிந்து வருவதாக தெரிகிறது. இவர் ஓய்வு நேரத்தில் ட்ரூகாலர் மூலம் பெண்கள் பெயர் வந்தால் பெண்ணின் எண்ணை சேமித்து அவர்களை காதல் வலையில் விழ வைப்பதே தொழிலாக செய்துள்ளார்.போலியாக காதல் செய்து அதன் பின் அந்தப் பெண்ணை வரவழைத்து தனது பாலியல் இச்சையையும் தீர்த்துக் கொண்ட நிலையில் ஒரு கல்லூரி மாணவியிடம் வினோத் வேலையை காட்ட அந்த பெண் புகாரின் அடிப்படையில் வினோத்தை கைது செய்தனர்.ட்ரூகாலரில் 10 எண்களை போட்டு அதில் பெண்கள் வந்தால் எண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பி பெண்களை வலையில் வீழ்த்தி  சீரழித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.நெல்லை சேர்ந்த வினோத் குரோம்பேட்டையில் ஒரு வீட்டில் பணிபுரிந்து வருவதாக தெரிகிறது. இவர் ஓய்வு நேரத்தில் ட்ரூகாலர் மூலம் பெண்கள் பெயர் வந்தால் பெண்ணின் எண்ணை சேமித்து அவர்களை காதல் வலையில் விழ வைப்பதே தொழிலாக செய்துள்ளார்.போலியாக காதல் செய்து அதன் பின் அந்தப் பெண்ணை வரவழைத்து தனது பாலியல் இச்சையையும் தீர்த்துக் கொண்ட நிலையில் ஒரு கல்லூரி மாணவியிடம் வினோத் வேலையை காட்ட அந்த பெண் புகாரின் அடிப்படையில் வினோத்தை கைது செய்தனர்.

మరింత సమాచారం తెలుసుకోండి: