கோவையில் நடைபெற்ற 45வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தல அஜித் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.இந்நிலையில் இரண்டாவது சுற்றிலும் அவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல்,25 மீட்டர் பிஸ்டல் ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செய்ததை அடுத்து தேசிய துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி  பெற்றார்.

Image result for தேசிய போட்டியில் தல அஜித்!

டிசம்பர் மாதம் மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரில்  தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில்  பங்கு பெற உள்ளார். கோவையில் நடைபெற்ற 45வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தல அஜித் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.



இந்நிலையில் இரண்டாவது சுற்றிலும் அவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல்,25 மீட்டர் பிஸ்டல் ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செய்ததை அடுத்து தேசிய துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி  பெற்றார்.டிசம்பர் மாதம் மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரில்  தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில்  பங்கு பெற உள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: