சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பட ஓப்பனிங் பாடலை பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடுவது பல ஆண்டு வழக்கம். ஆனால் இந்த வழக்கத்தை இயக்குனர் ரஞ்சித்  தவிர்த்து வந்தார்.இந்நிலையில் பேட்ட படத்தில் மீண்டும் ஓப்பனிங் பாடல் ரஜினிக்காக வைக்கப்பட்டது.
Image result for தர்பார் படத்தில் எஸ்பிபி பாடல்!

தற்போது தர்பார் படத்திலும் மாஸ் ஓப்பனிங் பாடல் இருப்பதாகவும், பாடலை பாடியிருப்பதாகவும் எஸ்பிபி கூறியுள்ளார்.



கடமையை செய்த போலீஸ் ரஜினிக்கு பாராட்டு விழா நடப்பதாகவும், கடமையை செய்ய எதற்கு பாராட்டு விழா என ரஜினி, போலீஸ் உடை கழட்டிவிட்டால் உங்களில் ஒருவன் தான் என்று கூறி பாடலை பாடுவார் என்றும் எஸ்பிபி கூறியுள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: